Editor Desk

Editor Desk

ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மிகப்பெரிய போராட்டம் – திருமாவளவன் எச்சரிக்கை

நீட் நுழைவுத் தேர்வை நீக்க வலியுறுத்தி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு போராட்டம் நடத்தியதை போல மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்...

ஓமன் நாட்டில் சிக்கிக்கொண்ட தமிழர்களை மீட்ட நாம் தமிழர் கட்சி!

தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த கும்பகோணம் சிவா, ரங்கா, மயிலாடுதுறை ராஜசேகர், சீர்காழி சுரேஷ், திருவோணம் திருப்பதி ஆகியோர் ஏஜென்ட் மூலம் பணம் கட்டி கடந்த டிசம்பர் மாதம்...

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; வேட்பு மனுத்தாக்கல் சனிக்கிழமை வரை நீடிப்பு

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் வேட்புமனுத்தாக்கலை சனிக்கிழமை வரை நீடித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு,...

டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து திடிரென்று விலகினார் விராட் கோலி! ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி  ட்விட்டரில் கோலி நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள கோலி, வரும்...

பன்னோக்கு மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டால் அதிமுக போராட்டம் நடத்தும் ~ ஜெயக்குமார்

சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்ற திமுக அரசு முனைந்தால் அதிமுக அதனைக் கண்டித்துப் போராடும்...

நீட் தற்கொலை; கனிமொழி குடும்பத்துக்கு விசிக சார்பில் 1 லட்சம் நிதி

நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி கனிமொழி குடும்பத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 1 லட்சம் ரூபாய்...

பா.ரஞ்சித் உதவியாளர் இயக்கும் நகைச்சுவைத் திரைப்படம்

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவியளராகப் பணிபுரிந்த தினகரன் சிவலிங்கம் நகைச்சுவை நிறைந்த வாழ்வியல் திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. தினகரன் சிவலிங்கம்...

அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்துங்கள் ~ ஆட்சியாளர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை

புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் முறையாக நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்று நலத்திட்ட ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தெலுங்கானாவில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான பல்லகொண்ட ராஜு என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்....

Page 107 of 119 1 … 106 107 108 … 119

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News