இன்ஸ்டாகிராம் செயலி புகைப்படம் மற்றும் வீடியோக்களைப் பகிரும் ஒரு சமூக வலைதளம் ஆகும். இன்ஸ்டாகிராம் செயலி முதன் முதலில்அக்டோபர் 6 ந் தேதி 2010 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பேஸ்புக் நிறுவனம் 2012 ல், இன்ஸ்டாகிராம் செயலியை வாங்கியது. இன்றுடன் இன்ஸ்டாகிராம் தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்ஸ்டாகிராம் தன்னுடைய 12ம் ஆண்டிற்குள் அடி எடுத்து வைத்துள்ளது.
























